தமிழ்சினிமா டுடே 21: கோலிவுட்சினிமா, என் தங்கச்சி படிச்சவ என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை சித்ரா இன்று காலை மாரடைப்பினால் மறைந்தார்.
56 வயது நிறைந்த நடிகை சித்ரா இன்று காலை தனது சென்னை இல்லத்தில் மாரடைப்பால் இறந்தார்.
100 திரைப்படங்களுக்கு மேலும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவரது திடீர் மறைவு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
செய்தி கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/