சர்க்கார் பட வெற்றிக்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜயின் 65 ஆவது படத்திற்கு தளபதி என்று பெயரிட்டு அதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது, படத்தினை எழுதி நெல்சன் இயக்குகின்றார்.
இதனை அறிமுகம் செய்யும் விதமாக, கலாநிதி மாறன், விஜய் மற்றும் நெல்சன் மூவரும் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் சந்தித்து பேசி விடைபெறுவது போல ஒரு ஸ்னாப் வெளியிட்டனர், அதில் டைட்டில் டிசர் போல ஒரு நிமிடத்திற்கு பழைய துப்பாக்கிகள் மற்றும் கார் போன்ற அமைப்பில் வெளியிட்டிருந்தனர், மிகுந்த பொருட்செலவின் தயாராகும் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
செய்தி : டிவிட்டர் திருடன்