தமிழ்சினிமா டுடே ஸ்ரீதேவியின் மகளா இப்படி செய்தார்!!!.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி 80 களில் தமிழக திரைத்துறை உலகை எப்படி புயலாக தாக்கியவர் என்பது பற்றி 60 கிட்ஸ்களுக்கு நன்றாகத் தெரியும் . அவருடன் ஜோடி சேர நடிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு இருந்த காலங்களில் ஹிந்தி திரையுலகையும் மய்யம் கொண்டு தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியில் ரசிகர்களை சுழற்றியடித்தார்.
இதனிடையே கமலுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்ட அவர், பாலிவுட் நடிகரும் ,தயாரிப்பாளருமான போனி கபுருடன் செட்டில் ஆனார். பின்னர் ஸ்ரீதேவி தனது பண்பட்ட குணச்சித்திர நடிப்பால் இங்கிலிஷ் விங்கிலிஷ், மாம் போன்ற படங்களில் நடித்து கலக்கினார், மிக நீண்ட இடைவெளிக்கு பின்னால் நடிகர் விஜயுடன் புலி படத்தில் தோன்றி கலக்கியர் தான் ஸ்ரீதேவி

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள்,மூத்தவர்தான் ஜான்வி கபூர். Bollywood ல் படங்களில் நடித்து வரும் ஜான்வி அடிக்கடி கிசுகிக்குகளில் சிக்குவது வழக்கம் . அதுபோல சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவரை பார்க்க பெரும் ஆசையோடு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மும்பைக்கு பரிசுடன் வந்து ஜான்வி செல்லும் ஜிம் க்கு வெளியில் காத்துக்கிடந்து இருக்கிறார் ஒரு இரசிகர்.
அவலுடன் காத்திருந்த ரசிகர் தான் கொண்டு வந்த பரிசை ஜான்வியிடம் தந்துள்ளார், வாங்கிய ஜான்வி அதை பார்க்கக்கூட இல்லயாம், அதை அப்படியே குப்பையில் எரிந்து விட்டாராம். ஜான்வியின் இந்தச் செயலைக் கேட்ட ரசிகர்கள் அந்த அன்புத்தாயின் மகளா இதைச் செய்தார் என்று குமுறியுள்ளனர்.
செய்தி சொல்கேட்டான் நிருபர்
https://www.tamilcinema.today/