தமிழில் காடன் என்றும் தெலுங்கில் ஆரண்யா (காடு) என்றும் பிரபு சாலமன் படத்தில் உருவாகவிருக்கும் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த திரைப்படம் மார்ச் 26ல் திரைக்கு வருமாறு படக்குழுவினர் ‍மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர், அவர்கள் வெளியிட்டுள்ள முதல் ‍தோற்றம் ஆளை மிரட்டுகிறது, யானைகள் சுவருக்கு பின்னால் நிற்பது போலவும் சுவரின் மேல் மின்சார வேலியிட்டுள்ளதைப்போலவும் உள்ளது.

நேற்று தான் ஈஷா மய்யத்தில் ஆண்யானை ஒன்று மின்சார வேலியின் மின்சாரம் தாக்கி இறந்த செய்தியை பார்த்‍தோம்.

செய்தி குட்டி இளமதி