தமிழ்சினிமா டுடே ஆக 12: கோலிவுட் இன்று தல என்று தமிழ்நாட்டின் கிரகெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் தோனி அவர்களும் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் அவர்களும் சந்தித்துள்ளனர்.

தோனி மற்றும் விஜய் அவர்களின் சந்திப்பு நடிகர் விஜய் அவர்களின் படபிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் தோனி ரசிகர்களும், தளபதி விஜய் ரசிகர்களும் ரொம்ப மகிழ்ச்சியடைந்து தலயும் தளபதி திரைப்படத்தில் இணைய போறாங்க கலக்கப் போறாங்க என்று கூறி வருகின்றனர்.

தோனி எப்போதும் தான் எடுக்கும் ப்ராஜக்ட்களை மிகவும் கவனத்துடனும் அதற்கான ஹோம் வோர்க்களை சிறப்பாகவும் செய்யக்கூடியவர், எனவே இருவரும் இணைந்து ஒரு ப்ராஜக்ட்டில் இணைவார்களோ என்ற செய்தியும் அடிபடுகின்றது.

செய்தி கோலிவுட்பாய்
https://www.tamilcinema.today/