ஷிவாங்கியை மிஸ் பண்ணுவேன்; அஸ்வின் உருக்கம்!.
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில் ஷிவாங்கிக்கு தனியாக நன்றி கூறி அவரை மிஸ் செய்வேன் என்று அஸ்வின் வெளியிட்ட பதிவு செம வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சமையல்…