தமிழ்சினிமா டுடே ஆக 06: கோலிவுட் நடிகர் சூர்யா அவர்களின் 2டீ எண்டர்டெயின்மென்ட் “உடன்பிறப்பே” தயாரிக்கின்றது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் ஜோதிகா நடிக்கின்றனர் இந்த திரைப்படத்தை இரா சரவணன் இயக்குகின்றார்.
கொரோனா தொற்றால் தியேட்டர்கள் அனைத்தும் மூடியுள்ள நிலையில் பெரும்பாலும் படங்கள் ஒ.டி.டி யில் தான் வெளிவருகின்றன.
அண்மையில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை ஒ.டி.டி யில் வெளி வந்து வெற்றி பெற்றுள்ளது அதேப்போல் இந்த உடன் பிறப்பே திரைப்படமும் அமெசான் ப்ரைமில் அக்டோபரில் வெளி வரும் என்று தெரிவித்துள்ளார்கள்.
செய்தி கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/