தமிழ்சினிமா டுடே ஆக 20: கோலிவுட்சினிமா ரெஜீனா காஸ்ன்ட்ரா நடிப்பில் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சூர்ப்பனகை திரைப்படம் உருவாகி வருகின்றது.

இத் திரைப்படத்தினை ஆப்பிள் டிரி ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் ராஜசேகர் வர்மா இரு மொழிகளில் தயாரித்து வருகின்றார்.

ரெஜீனா காஸ்ன்ட்ராவுடன் அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெயபிரகாஷ் போன்ற பிரபலமான நடிகர்கள் நடித்து வருகின்றனர்

இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் படபிடிப்பு நடந்து வருகின்றது.

இந்த திரைப்படத்தில் ரெஜீனா காஸ்ன்ட்ரா இந்த திரைப்படத்தில் ஒரு தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கின்றார்.

செய்தி கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/