நடிகர் சிம்புவின் திறமைக்கு அவர் அடைந்திருக்கிற தூரமும், நடித்த படங்களும் குறைவு தான், ஒரு நேரத்தில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் சிம்பு என்றால் வேண்டாம் என்கிற நிலை வந்ததாக சினிமா வட்டாரங்கள் ‍கூறினர்.

இப்போது சிம்புவின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு அவர் படபிடிப்பிற்கு குறித்த நேரத்திற்கு வருவதிலும் படங்களை சரியான காலத்தில் முடித்து கொடுப்பதிலும் சரியாக பின்பற்றுவதாகவும் அவருடைய செயற்பாட்டில் பெரிய மாற்றம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சூழலில் சிம்பு ஒரு போட்டோ சூட்டில் செம வேறுபட்ட தோற்றத்தில் தோன்றியுள்ளார், உண்மையில் ஹாலிவுட் டாண் கெட்டப்பை மிஞ்சும் அளவிற்கு அந்த கெட்டப் உள்ளது, சிம்புவிற்கு பொருத்தமான கதையைக் கொண்டு அந்த கெட்டப்பை பயன்படுத்தினால் உண்மையில் படம் செம ஹிட் தான்.

செய்தி டிவிட்டர் திருடன்