ஈஸ்வரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைப் ப‍ெற்றது, அதில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிம்புவை சிலாகித்து பேசினார்.

அதன் பின்னர் ‍பேசிய சுசீந்திரன் பேசிய போது இந்த படத்திற்கு சிம்பு கொடுத்த ஒத்துழைப்பு குறித்து பாராட்டி பேசியதோடு, இனி ஆண்டுக்கு 4 படங்களுக்கு தருவார் என்றும் உறுதி தந்ததோடு, இன்னும் இரண்டாண்டுகளில் இந்தியாவின் தலை சிறந்த 5 நடிகர்களில் ஒருவராக வருவார் என்று வாழ்த்தியதோடு, அடுத்து ஒரு படம் சிம்புடன் செய்வதாகவும் அந்தக் கூட்டத்தில் கூறினார்.

ஈஸ்வரன் படக்குழுவினர் வெளியிட்ட ஸ்டில்ஸில் சிம்பு தோன்றும் ஒரு மாஸ் புகைப்படத்தை ‍‍வெளியிட்டிருக்கிறது, ஈஸ்வரனுக்காக மூன்று மாதம் உடல் எடையை குறைத்திருக்கிறார், அந்த மாஸ் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.

செய்தி : டிவிட்டர் திருடன்