ஜனவரி 28 சிம்பு ஈஸ்வரன் படத்தை வெகு வேகமாக சுசிந்திரன் இயக்கத்தில் முடித்து அது பொங்கலுக்கு வெளிவந்து அது நன்றாகவே ஒடி வருகின்றது, அதனை அடுத்து மாநாடு படபிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார் அதன் டீசரும் விரைவில் வெளிவருகின்றது.
இந்தச்சூழலில் வேல் பிலிம்ஸ் நிறுவனர் அய்சரி கணேஷ் அவர்களின் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்து அவரது தாயாரை சந்தித்து சிம்புக்கு பட ஒப்பந்ததை அளித்தார்.
இந்த புதிய படத்தை சிம்புவின் நண்பரும் சிம்புவை வைத்து வெற்றிப்படங்களை இயக்கிய கெளதம் மேனன் இயக்குவதாகவும், சிம்புவுக்காக ஒரு சிறந்த கதையை தயாரித்து வைத்துள்ளார் என்றும், அது மீண்டும் வெற்றிப்படமாக அமையும் என்றும் கூறப்படுகின்றது.
செய்தி பிலிம்பாய்.