தமிழ்சினிமா டுடே ஆக 06: கோலிவுட்சினிமா சிம்புவின் மாநாடு திரைப்பட வேலை முடிந்த நிலையில் அடுத்து வெளிவந்த அறிவிப்பு இயக்குநர் கோகுலுடன் இணையும் கோரொனா குமாரு.
சிம்பு ஈஸ்வரன் படபிடிப்பு வேலையில் அய்சரி வேலன் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நடிப்பதற்கு தன் தாயாருடன் சென்று முன் தொகை வாங்கியதை நம் தமிழ்சினிமா டுடே ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இப்போது கெளதம் மேனன் வேல்ஸ் இண்டர்நேஷனலுக்காக சிம்புவிற்காக இயக்குகின்றார்.

இந்த திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களும் இணைவதால் படம் ஒரு பிரமாண்டமான தயாரிப்பாகத்தான் வெளிவரும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.
“வெந்து தனிந்தது காடு” என்று திரைப்படத்திற்கு பெயரிட்டு அதன் முதல் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் தோற்றம் மிரட்டுவதாக உள்ளது.
தலைப்பிற்கு தகுந்தாற் போல் கதைக்களமும் அமைந்தால் ஒரு சிறப்பான திரைப்படமாக “வெந்து தனிந்தது காடு” படம் அமையும் என்பதில் எந்த வித மாற்றமுமில்லை. வாழ்த்துக்கள்
செய்தி கோலிவுட் பாய்.
https://www.tamilcinema.today/