டெம்பிள் மங்கி என்ற யூ டியூப் சேனல் மூலம் நக்கலாக, நகைச்சுவையாக பல விஷயங்களை பேசியும் நடித்தும் வந்த ஷா ரா, பின் திரைப்படத்தில் நடிக்கத் ‍துவங்கினார், மாநகரம், இருட்‍டறையில் முரட்டு குத்து, ஒ மை கடவுளே போன்ற படங்களில் முதன்மையான வேடங்களில் நடித்துள்ள ஷா ரா இயல்பான நடிகர். இன்று நவம்பர் 4 பிறந்தநாள் கொண்டாடும் ஷாராவை தமிழ்சினிமா டுடே மனமாற வாழ்த்துகிறது.