செப் 28 கோடம்பாக்கம் சத்ய‍ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ராக்கி, சாணிக்காகிதம் படங்களை இயக்கிய அருண்மக‍ேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்த திரைப்படத்தில் பிரியா மோகன் தனுஷிற்கு இணையாகிறார், ஜீ.வி.பிரகாஷ் இசைமைக்கின்றார். மற்றும் நடிகர் சுந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோர் முதன்மை பாத்திரமேற்க இந்த திரைப்படத்தின் படபிடிப்பு விரைவில், திருநெல்வேலி, மற்றும் தென்காசி பகுதியில் தொடங்க உள்ளதாக செய்தி.

செய்தி கோலிவுட்பாய்
https://www.tamilcinema.today/