இயக்குநர் சசிக்குமார் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்கின்ற புதிய படத்தில் நடிக்கவிருக்கின்றார், இந்தப்படத்தினை 4 monkey studio தயாரிக்கின்றது.

இந்தப்படத்தினை இயக்குநர் அன்னிஸ் இயக்குகின்றார் இவர் திருமணம் என்னும் நிக்காஹ் படத்த‍ை இயக்கியவர், கிப்ரானின் இசையில் உருவாகும் படத்தில், கதாநாயகியாக வாணி போஜனும், வெகுநாட்களாக திரையில் காணாமலிருந்த பிந்து மாதவியும் இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.