தமிழ்சினிமா டுடே ஆக 20: கோலிவுட்சினிமா சந்தானம் மூன்று வேடங்களில் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் “டிக்கிலோனா” என்ற திரைப்படம் ஒ.டி.டி தளத்தில் வெளி வருகின்றது.

மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கும் இந்த திரைப்படம் வழக்கமான சந்தானத்தின் காமெடி திரைப்படமாக வெளிவரும் என்கின்றனர்.

இந்த திரைப்படம் கால இயந்திரத்தின் மூலம் நிகழ்காலத்தின் முன்னும், பின்னும் போயி வருவது போன்றும் அதில் வரும் நிகழ்வுகளைக் காமெடியாகக்காட்டுவதே இந்த “டிக்கிலோனா” படமாகும்

இந்த கொரோனா காலத்தில் இப்போது படங்கள் யாவும் ஒ.டி.டி தளத்தில் வருவதால் இந்த “டிக்கிலோனா” திரைப்படமும் Zee5 யில் செப்டம்பர் 10யில் வெளிவருகின்றது என்று சொல்லப்படுகின்றது.

செய்தி கோலிவுட்பாய்
https://www.tamilcinema.today/