விஜய் சேதுபதி மற்றும் அய்ஸ்வரியா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் zee Plex வாயிலாக வெளியிடப்படும் என்று விஜய் சேதுபதி அவரது முகநூல் பக்கத்தில் தெரிவிதுள்ளார் இந்த திரைப்படம் அய்ந்து இந்திய மொழிகளில் மற்றும் 10 சர்வதேச மொழிகளின் சப் டைட்டிலுடன் 150 நாடுகளில் வெளிவரும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Zee Plex ஆனது சந்தாதார் முறையின்றி, இப்போது ஒவ்வொரு காட்சிக்கு கட்டணம் என்று திரைப்படங்களுக்கு டிக்கெட் எடுத்து பார்ப்பது போல அறிமுகப்படுத்த உள்ளது.