தமிழ்சினிமாடுடே ஆக 12:கோலிவுட் சினிமா ரம்யா பாண்டியன் அண்மைக்காலங்களில் தனது போட்டோ சூட்களின் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றார் என்று தான் கூற வேண்டும்.

ரம்யா பாண்டியனிடம் சிறப்பான திறமையிருந்தாளும் அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை என்று தான் கூற வேண்டும்.

இப்போது அவர் நடிகர் சூர்யாவின் திரைப்பட நிறுவனமான 2D எண்டர்டெயின்‍மென்ட் தயாரிக்கும் “ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” திரைப்படத்தில் நடிக்கின்றார்.

இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் அமெசானின் ஒ.டி.டி தளத்தில் வெளி வரும் என்று கூறப்படுகின்றது.

அதனுடைய முதல் ‍தோற்றமும் இப்போது வெளிவந்துள்ளது, இந்த திரைப்படத்தின் முதல் தோற்றத்தை பார்க்கும் போது இது ஒரு கிராமம் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கைப்பற்றியான திரைப்படமாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

செய்தி கோலிவுட்பாய்
https://www.tamilcinema.today/