12-டிசம்பர் ரஜினி அவர்களின் பிறந்தநாள், அவர் பிறந்தநாளான்று அவர் போயாஸ் கார்டனில் இல்லை, அவரது ரசிகர்கள் அவரை சந்திக்க இயலவில்லை, ஒரு பெண் ரசிகை நேற்று அவர் வீட்டு வாசலில் அழுத காட்சி சமூக ஊடகங்களில் பரவியதை பார்த்திருப்பிர்கள்.
இன்று ரஜினி ஹைதராபாத் அண்ணாத்த படபிடிப்புக்கு ஸ்பைஸ் ஜெட்டில் புறப்பட்டார், ரஜினி கட்சி அறிவித்து பரபரப்பான சூழ் நிலையில், அவர் படபிடிப்பிலும் பரபரப்பாக இருக்கிறார்.
செய்தி : டிவிட்டர் திருடன்