தமிழ்சினிமா டுடே சூன் 18 சென்னை ரஜினி அவர்கள் அவசரமாக சூன் 21 அன்று அமெரிக்காச் சென்று தனது உடல்நிலை பரிசோதனை செய்து கொள்ளப்போகின்றார். எனேவே அவர் தனி விமானத்தின் மூலம் நாளை அமெரிக்கா புறப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்காச் செல்லும் ரஜினி அவர்கள் நாளை இரவு ஏற்கனவே அமெரிக்காவில் படபிடிப்பிலிருக்கும் அவரது மருமகனான தனுஷை சந்திப்பதாகவும் செய்திகள் கசிகின்றன.
ரஜினி அவர்கள் திடிரென்று தனது அமெரிக்க பயணம் மற்றும் உடல் பரிசோதனையை முடிவு செய்ததாக செய்திகள் வலம் வருகின்றன.
செய்தி சினிபாய் தமிழ்சினிமா டுடே.