உதயநிதி கட்சி பொறுப்பை ஏற்ற பின்பு இனி படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பு பணியிலும் ஈடுபட மாட்டார் என்று தான் சினிமா வட்டாரங்கள் நினைத்தன.

ஆனால் உதயநிதி இப்போது மகிழ் திரு‍மேனியுடன் இணைந்து ப்ராடக்சன் 14 என்ற படத்தில் நடிப்பதுடன் அதனை ரெட் ஜெயின்டே தயாரிக்கின்றது அதில் நிதி அகர்வால் அவருக்கு இணையாக நடிக்கின்றார்.