நடிகர் சந்தானம் கதாநாயகர்களுக்கு இடையில் வந்து காமெடி செய்யும் கதா பாத்திரங்களை தவிர்த்து காமெடி கலந்த கதாநாயகனாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார், அவரது தில்லுக்கு துட்டு ஒன்று மற்றும் இரண்டு சுமாராக ஒடின, சிலப்படங்கள் சரியாக ஒடவில்லை என்றாலும் சந்தானம் வரிசையாக கதாநாயகனாக நடித்த படங்கள் உள்ளன.

இப்போது பிப் 12ல் சந்தானம் கதாநாயகனாக நடித்து பாரிஸ் ஜெயராஜ் வெளிவருகிறது, அதனை ஜான்சன் கே இயக்குகின்றார், அனைகா செட்டி, ஸ்வாதிகா இதில் நடிக்கின்றனர், இசையில் தனக்கென தனிப்பாணி வைத்துள்ள சந்தோஷ் சிவன் இசையமைக்கிறார்.

வட சென்னை கனா பாடகரை முன்னனி பாத்திரமாக அமைத்து வெளிவரும் பாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் சிவன் இசையில் ஒரு கலகலப்பான கனா விருந்தாக அமையும் என்று எதிர்பார்ப்போம்.

செய்தி பிலிம்பாய்