‍‍ஜோதிகாவின் பிறந்தநாள்

வாலி படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமாகி 30க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை திரையுலகில் பதித்தவர் தான் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ‍ஜோதிகா அவர்கள் அவரைப்போலவே சமூக அக்கறையுடன் பேசக் கூடியவர்,…

இயக்குநராகும் வரு சரத்குமார்

போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், ஒரு திறமையான நடிகையானாலும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. தாரை தப்பட்டை படத்தில் நல்ல வேடத்தில் நடித்திருந்தாலும் பின்னர் அவர் சண்டைக் கோழி 2 படத்தில் வில்லி வேடத்தில்…

Searching – Movie

சினிமா தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அதற்கு ஏற்றமாதிரி கதைக்களமும் மாறிக் கொண்டே தான் உள்ளது. திரில்லர் கதைகளை எடுத்துக் கொண்டால் அதில் யார் வில்லன்?, யார் அந்தக் கொலையை செய்திருப்பார்? யார் அவளைக் கடத்தியிருப்பார்?  போன்ற ஸ்டிரியோ டைப் சப்ஜெக்ட்டில் படம்…

800லிருந்து விலகும் விஜய் சேதுபதி

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அவரது துணைவியார் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிக்க 800 என்ற பெயரில் திரைப்படம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. முத்தையா முரளிதரன் ஒரு தமிழராக இருந்த போதும் அவர் சிங்கள இனவாத அரசுக்குத்தான் எப்போதும் அதரவாக பேசி…

சத்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்

புரட்சி தமிழன் என்ற அடைமொழிக்கு தகுந்து புரட்சி கருத்துகளை திரைப்படங்களில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் பேசும் நடிகர் சத்யராஜ் அவர்களின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் கோலாகலமாக இன்று அக்டோபர் 3 கோலாகலமாக கொண்டாப்பட்டது. திரையுலகில் சிறு சிறு வேடங்களை செய்து பின்னர் ஒரு…

பாட்டொலியை நிறுத்திக் கொண்ட பாடும் நிலா

இந்திய இரசிகர்களின் மனங்களில் நீங்காத பாடும் நிலா எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று தனது பாட்டொலியை நிறுத்திக் கொண்டார். அந்த நீங்கவொண்ணத்துயரில் தமிழ்சினிமாடாட்டுடே மற்றும் கோலிவுட்டாட்டுடே பங்கேற்கிறது. 10000 பாடல்களுக்கு மேல் பாடி கொடுத்த பாலு என்று அவரது உடன் பணியாற்றுபவர்களால் பாசத்தோடும்,…

Zee Plexயில் க/பெ ரணசிங்கம்

விஜய் சேதுபதி மற்றும் அய்ஸ்வரியா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் zee Plex வாயிலாக வெளியிடப்படும் என்று விஜய் சேதுபதி அவரது முகநூல் பக்கத்தில் தெரிவிதுள்ளார் இந்த திரைப்படம் அய்ந்து இந்திய மொழிகளில் மற்றும் 10 சர்வதேச மொழிகளின் சப்…

அறுபதை தொடும் நடிகர் வடிவேல்

தமிழ் திரைப்பட நகைச்சுவை மன்னர்களின் வரிசைகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் வடிவேல் அவர்களின் 60வது பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்வதில் தமிழ்சினிமாடாட்டுடே மற்றும் கோலிவுட்டாட்டுடே பெருமை கொள்கிறது. என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தவர், யாருடைய…

சின்னத்திரை சிரிப்பு நாயகன் வடிவேல் பாலாஜி மறைந்தார்.

சின்னத்திரையின் சிரிப்பு நாயகன் வடிவேல் பாலாஜி சில நாட்களுக்கு முன்பு இதய அடைப்பு ஏற்பட்டு அதனால் கை கால் செயல் இழந்ததால் அதற்கு அவர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். தனியார் மருத்துவமனைகளில் ஆகும் செலவை அவர்களது குடும்பத்தாரால் தாங்க…

ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

‍ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தன் பெயருக்கு முன்னால் அந்த வெற்றி பெயரை தனதாக்கி கொண்ட நடிகர் ஜெயம் ரவி, தனது திரைப்படங்கள் வெற்றியடைய மிகுந்த சிரத்தை எடுத்து நடிக்க கூடியவர், பெரும்பாலும் அவரது படங்கள் வெற்றியாகவே அமைந்தவை ஒன்றிரண்டைத் தவிர,…