பில்லா II படத்திலிருந்து நடித்து வரும் அசோக் செல்வனின் சூது கவ்வும் திரைப்படத்தில் அவர் நடித்த கதா பாத்திரம் பேசும் படியாக அமைந்தது, பீட்சா, வில்லா போன்ற திரில்லர் படங்களில் நடித்த வந்த அசோக் செல்வன் தெகிடி படத்தில் கதாநாயகனாக தோன்றினார்.

அண்மையில் வெளி வந்த ஓ மை கடவுளே படம் அவருடைய நடிப்புத் திறமையை காட்டும் விதமாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுத்தந்தது. நவம்பர் மாதம் 8ந் தேதி பிறந்த நாள் கொண்டாடும் அசோக் செல்வனை தமிழ் சினிமா டுடே வாழ்த்துகிறது.