35 வயதினை கடந்தாலும் நயன்தாரா தனது தோற்றத்தை இளமை பொலிவுடன் வைத்திருப்பதில் இன்றைய புது நடிகைகளுக்‍கெல்லாம் எடுத்துக்காட்டாக உள்ளார்.

அண்மையில் அவருடைய புகைப்படம் டிவிட்டர் பக்கத்தில் வெளிவந்திருந்தது, 0 சைஸ் என்று சொல்லும் அளவிற்கு தனது உடல் எடையை குறைத்து செம்ம… ‍ஸ்லிம்மாக காட்சி கொடுத்திருந்தார்.

இன்றைக்கு அவரை எல்லோரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதற்கு அவருடைய படங்கள் ஹிட் அடிப்பது மட்டுமல்ல அவர் கதாப்பாத்திரத்திற்காக ஆண் நடிகர்களைப் போல தனது உடல் அமைப்பை மாற்றிக் கொள்வதாலும் தான், நயன் உங்களுடைய சினிமா பற்றுக்கு பெரிய சல்யூட் .