E.V. கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள படம் கட்டில், நீண்ட திரை அனுபவம் உடைய E.V. கணேஷ்பாபு இயக்கத்துடன், எடிட்டிங் உலகில் மிகச் சிறந்த அனுபவம் உடைய B.லெனின் அவர்கள் கதை, திரைக்கதை அமைத்து வசனமும் எழுதியுள்ளார், ஸ்ரீ காந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கட்டில் திரைப்படத்தின் முதல் தோற்றத்தை செந்தமிழ் செல்வன் விஜய் சேதுபதி இன்று மாலை 5:30 மணிக்கு வெளியிடுகின்றார்,இந்த திரைப்படத்தில் முன்னனி எழுத்தாளர் இந்திரா செளந்தராஜன், மற்றும் ஓவியர் ஷ்யாம் அவர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றுகின்றார்களாம்.
செய்தி பிலிம் பாய்