தமிழ் சினிமா சூலை 01 ஆல்பம் மூலமாக முதலில் இசைத்துறையிலும் பின்னால் திரைத்துறையிலும் பிரபலமானவர் தான் ஹிப்ஹாப் தமிழன் கோவையிலிருந்து கோலிவுட்டிற்கு வந்து வெற்றி பெற்றவர்கள் வரிசையில் ஹிப்ஹாப் தமிழ‍னையும் சேர்த்துக் ‍கொள்ளலாம்.

இயக்குநர் சுந்தர்.சி படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்த இவர், அவரது தயாரிப்பிலேயே மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகன் மற்றும் இயக்குநரானார்.

இதுவரை அவர் நடித்த படங்களில் ஒரு சாக்லெட் பாய் தோற்றத்தில் வந்தவர் இப்போது அவர் நடிப்பில் உருவாகிவரும் “சிவக்குமாரின் சபதம்” படத்தில் தாடி வைத்து வேற லேவல் கெட்டபில் தோன்றுகிறார் அதன் காணொளி பாடல் வெளியீடு நாளை 02 சூலை 2021 நடைப‍ெறுவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

www.kollywood.today

நிருபர் கோலிவுட் டுடே