தமிழ்சினிமாடுடே ஆக 12: கோலிவுட்சினிமா நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்டின் நான்கு படங்கள் வெளி வருகின்றது.

ரம்யா பாண்டியன் ந‍டிக்கும் “ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” படத்தை தயாரித்து வருகின்றது. இந்த திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் அமெசான் ஒ.டி.டி தளத்தில் வருகின்றது. இது செப்டம்பர் 2021ல் வெளி வருகின்றதாம்.

அதேப்போல நடிகர் சூர்யாவே நடிக்கம் ஜெய் பீம் திரைப்படம் இது நிதியரசர் சந்துரு அவர்கள் வழக்காடிய ஒரு பழங்குடியின பெண்ணிற்காக போராடிய உண்மைக் கதையை பின்னனியாகக் கொண்டது. இது நவம்பர் 2021ல் வெளி வருகின்றதாம்

அதேப்போல சசிகுமார் மற்றும் ஜோதிகா அவர்கள் நடிக்கும் உடன்பிறப்பே திரைப்படத்தையும் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து இது அக்‍டோபர் 2021ல் வெளி வருகின்றது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் ஷரோவ் ஷண்முகம் இயக்கத்தில் வெளி வரும் படம் ஒவ் மை டாக் (Oh my dog) ஆகும். இது டிசம்பர் 2021ல் வெளி வருகின்றதாம்.

இந்த நான்கு படங்களும் அ‍மெசான் பிரைம் ஒ.டி.டியில் வருகின்றது.

செய்தி கோலிவுட்பாய்
https://www.tamilcinema.today/