சென்னை சூன் 17 சன் பிக்சர்ஸ் நெட்‍வோர்க்ஸ் அவர்கள் விஜய்யை வைத்து அவரது 65வது திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் அவர்களது இயக்கத்திலும், அனிருத் அவர்களின் இசையிலும் வளர்ந்து வருகின்றது.

இந்த திரைப்படத்தின் முதல் தோற்றத்தை விஜய்யின் அவர்களின் பிறந்தநாளான சூன் 22ந்தேதி வெளிவரும் என்றுச் சொல்லப்படுகின்றது, விஜய்யின் ரசிகர்கள் பர்ஸ்ட் லுக்கிற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

செய்தி சினிபாய் தமிழ்சினிமா டுடே.