தமிழ் திரையுலகில் மிகச் சிறந்த இளைய நடிகர்களில் முன்னனி நடிகர் சிம்பு என்றுச் சொல்லலாம், கதை பாடல் இசை என எல்லாத்திறமைகளும் நிறைந்தவர் தான் சிம்பு.
அண்மையில் அவரது படங்கள் ஏதும் சரியாக ஒடாதது மட்டுமின்றி, தயாரிப்பாளர்களுக்கும் அவருக்கும் உரசல் காரணமாக பல படங்கள் நின்றும் போயுள்ளது, இப்போது இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்து ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை நடித்து முடித்து விட்டதாக தகவல், அந்தப்படத்தின் முதல் பார்வை 1 மில்லியனை தொட்டுள்ளது.
சுசிந்திரன் சிம்பு கூட்டணி வெற்றிக் கொடி நாட்டும் என்கிற ஆவலில் சிம்புவின் ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.