சிம்பு அண்மையில் விரைவாக நடித்து சுசிந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகப் போகும் திரைப்படம் ஈஸ்வரன், இதில் பாரதி ராஜா, நந்திதா, நித்தி, பால முருகன் என்ற மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளம் நடிக்கும் படமாக வெளி வருகின்றது.

ஈஸ்வரன் திரைப்படத்தை சிம்பு வெறும் 28 நாட்களில் இந்த கொரோனா காலத்தில் நடித்து முடித்தார் என்று இயக்குநர் சுசிந்திரன் கூறினார், பாடல்கள் வெளியிட்டு விழாவில் பாரதிராஜா சிம்புவை பாராட்டும் போது, நீங்கள் ‍‍கேள்விப் பட்ட சிம்பு ‍வேறு, நான் பார்த்த சிம்பு வேறு, என்று புகழ்ந்து பேசினார்.

பாடல் காட்சிகள் வெளி வந்து பட்டையைக் கிளப்புகின்றது, சிம்பு படத்திற்காக காத்திருக்கும் சிம்புவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

செய்தி பிலிம்பாய்