கோலிவுட் மார்ச் 04 சிவகார்த்திகேயன் நடிப்பில், ‍‍நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் திரைப்படம் டாக்டர், இதன் தயாரிப்பாளரும் சிவகார்த்திகேயன் ஆவார், இந்த திரைப்படம் மார்ச் இறுதியில் வெளிவரும் என்று தமிழ் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகின்றது.

இந்த திரைப்படத்தின் மேக்கிங் உண்மையில் மிரட்டும் தொனியில் உள்ளதாகவே சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர், திரைப்படம் மிரட்டுவதைப்போலவே சென்னை ஜோதி திரையரங்க வாசலில் விளம்பரமும் மிரட்டும் தொனியில் உள்ளது, சிவகார்த்திகேயனுக்கு அண்மையில் சில படங்கள் சரியாக அமையாத சூழலில் டாக்டர் கண்டிப்பாக கலக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

செய்தி லென்ஸ் பாய்