சத்திய ஜோதி நிறுவனம் தனுஷின் 43வது படத்தை சத்திய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது, இந்த திரைப்படத்தை துருவங்கள் 16 மற்றும் மாஃபியா போன்ற திரைப்படங்களை இயக்கிய கார்த்தி நரேன் இயக்குகிறார்.

மாஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகன் தனுஷ் உடன் இணைகிறார், தனுஷின் 43வது திரைப்படத்திற்கு D43 என்றே பெயரிட்டுள்ளதாகவும் செய்தி.

செய்தி டிவிட்டர் திருடன்