வலிமை படம் குறித்த தகவல்களால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள்!.
கோலிவுட் டுடே சூலை 02 : வலிமை படத்தின் இரண்டு அப்டேட்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்ததால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.…