Category: திரைக்களம்

ரஜினியின் பெயரில் உலவும் வாட்ஸ்அப் குருப் செய்தி

அக்டோபர் 26ந் தேதி முதல் சில வாட்ஸ்அப் குருப்பில் பின் வரும் செய்தி பரவி வருகின்றது இது குறித்து ரஜினி அவர்களின் தரப்பிலிருந்து எந்த வித மறுப்பும் இல்லை என்பதும் செய்தி அவரின் பெயரில் உலவும் செய்தி பின்வருமாறு “என்னை வாழ…

தம்பியை இயக்கிய பின் அண்ணனை இயக்கும் பாண்டிராஜ்

இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டிச்சிங்கம் ‍குடும்ப கதையாக வெளியாகி பெண்களின் வரவேற்புடன் சிறப்பாக ஒடியது. இப்போது பாண்டிராஜ் அண்ணன் சூர்யாவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த திரைப்படம் சூர்யாவின் 40 வது…

800லிருந்து விஜய் சேதுபதி விலகினார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்குவதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி அதன் முதல் பார்வையாக பல புகைப்படங்கள் வெளியாயின. இந்த முதல் பார்வை புகைப்படங்களை பார்த்து பல தமிழ் இயக்கங்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள்…

பராசக்தி ஒரே நாளில் உச்சம் தொட வைத்த சினிமா

தமிழ் திரையுலகில் பெரும்பாலும் புராணக் கதைகளைக் கொண்டு திரைப்படங்கள் வந்த வேளையில் சமூகப் படமாக மட்டுமின்றி சமூகத்தை கேள்வி கேட்கும் படமாக வந்தது தான் பராசக்தி அந்த திரைப்படம் வெளியான நாள் 17-அக்டோபர்-1952. பராசக்தியில் அறிமுக நாயகனாக வந்த நடிகர் திலகம்…

இயக்குநராகும் வரு சரத்குமார்

போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், ஒரு திறமையான நடிகையானாலும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. தாரை தப்பட்டை படத்தில் நல்ல வேடத்தில் நடித்திருந்தாலும் பின்னர் அவர் சண்டைக் கோழி 2 படத்தில் வில்லி வேடத்தில்…

800லிருந்து விலகும் விஜய் சேதுபதி

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அவரது துணைவியார் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிக்க 800 என்ற பெயரில் திரைப்படம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. முத்தையா முரளிதரன் ஒரு தமிழராக இருந்த போதும் அவர் சிங்கள இனவாத அரசுக்குத்தான் எப்போதும் அதரவாக பேசி…