Category: திரைக்களம்

ஆதி, ஹன்சிகா வின் “பாட்னர்” திரைப்படம் ஆகஸ்ட் இறுதியில் வெளியீடு!.

அகஸ்ட் 20 கோடம்பாக்கம்: ஆதி மற்றும் ஹன்சிகா இவர்கள் நடிக்கம் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகும் திரைப்படம் தான் “பாட்னர்“. பாட்னர் திரைப்படத்தை புதிய இயக்குநரான மனோ தாமோதரன் இயக்குகின்றார், இந்த திரைப்படத்தில் ஆதி மற்றும் ஹன்சிகாவுடன், பாண்டியராஜன், யோகி பாபு,…

மதன் இயக்கத்தில் நூடுல்ஸ் திரைப்படம் விரைவில் வெளியீடு!.

ஆகஸ்ட் 20 கோடம்பாக்கம் அருவி திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் மதன், தனது முதல் படத்திலே தனக்கான இடத்தை பிடித்தவர், நல்ல உயரம் கம்பிரமான தோற்றம் மற்றும் குரல் வளமிருப்பதால் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக் கூடிய இளைய நடிகராக வலம் வருகின்றார்.…

இந்த மாத இறுதியில் தல தோனியின் லெட்ஸ் கெட் மேரேஜ்!

சூலை 20 கோடம்பாக்கம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவர்கள் அண்மையில் தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் தயாரிப்பாக லெட்ஸ் கெட் மேரேஜ்! என்ற தமிழ் திரைப்படம் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ளது. லெட்ஸ் கெட்…

வித்தியாசமான கதைகளத்துடன் தண்டட்டி!.

சூலை 18 கோடம்பாக்கம் தமிழ் திரையுலகம் வழக்கமான கதைகளுடன் வித்தியாசமான கதை மற்றும் களங்களுடன் திரைப்படங்கள் வரத்தான் செய்கின்றது அப்படித்தான் இயக்குநர் ராம் சங்கய்யாவின் தண்டட்டி திரைப்படமும் அமைந்துள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் கூறுகின்றன. நடிகர் பசுபதி வித்தியாசமான கதைகளை தெரிவு செய்து…

நெல்சன் வெங்கடசேன் இயக்கத்தில் ‘ஃபர்ஹானா’!.

அக் 08 கோடம்பாக்கம் : அய்ஸ்வர்யா ராஜேஷின் புதிய திரைப்படமாக ‘ஃபர்ஹானா’ நெல்சன் வெங்கடசேன் இயக்கத்தில் வெளி வருகின்றது. அய்ஸ்வர்யா ராஜேஷ் தன்னை நிதானமாக தமிழ் திரையுலகில் வளர்த்து வரும் நடிகை. அய்ஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் நடித்து ஒ.டி.டி தளத்தில் ‍தொடராக…

நடிகர் கார்த்தி பல வேடங்களில் வலம் வரப்போகும் சர்தார்!.

அக் 06 கோடம்பாக்கம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பு வெகுவாகப் பேசப்படும் சூழலில், நடிகர் கார்த்தி பல வேடங்களில் தோன்றியுள்ள சர்தார் திரைப்படம் திபாவளியில் வெளியாகின்றது. சர்தார் படத்தினை, இரும்புத்திரை, ஹிரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்,…

சிவகார்த்திகேயனின் “ப்ரின்ஸ்” திபாவளி வெளியீடா?.

அக் 03 கோடம்பாக்கம் : சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் நல்ல வெற்றிப்படமாக அமைந்தது, கல்லூரி மாணவர்களின் அன்றாட நிகழ்வுகள், மற்றும் நகைச்சுவையினை தொகுத்து வெளி வந்தாலும் இளைஞர்கள் நடுவே நல்ல வரவேற்பை தேடித்தந்த திரைப்படம் தான் டான். டானைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்…

பஃப்டா திரைக்கல்லூரி மாணவர்களின் முதல் திரைப்படம்!.

செப் 30 கோடம்பாக்கம் : தயாரிப்பாளர் மற்றும் திரை ஆய்வாளர் திரு. தனஞ்செயன் அவர்களால் உருவாக்கப்பட்ட, பஃப்டா திரைக்கல்லூரி மாணவர்களின் இயக்கத்தில் முதல் திரைப்படமாக “மெல்லியக் கோடு” என்ற திரைப்படத்தை உருவாக்கி வருவதை மகிழ்ச்சியுடன் திரு. தனஞ்செயன் தனது டிவிட்டர் பக்கத்தில்…

பொன்னியின் செல்வன் இன்று உலகெங்கும் வெளியீடு!.

செப் 30 கோடம்பாக்கம் : இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைகா ப்ரடக்ஷன் வெளியிட்டில் உருவான பொன்னியின் செல்வன் இன்று உலகெங்கும் வெளியீடு. மிகப்பெரும் தமிழ் திரை நட்சத்திரங்கள் நிரம்பி வழியும் திரைப்படம் என்றே பொன்னியின் செல்வனைக் கூறலாம். கார்த்தி தொடங்கி, ஜெயம்…

சத்யஜோதி பிலிம்ஸின் “கேப்டன் மில்லர்” திரைப்படம் தொடக்கம்!.

செப் 28 கோடம்பாக்கம் சத்ய‍ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ராக்கி, சாணிக்காகிதம் படங்களை இயக்கிய அருண்மக‍ேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரியா மோகன் தனுஷிற்கு இணையாகிறார், ஜீ.வி.பிரகாஷ் இசைமைக்கின்றார். மற்றும் நடிகர் சுந்தீப் கிஷான்,…