Category: திரை விமர்சனம்

மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது…. டப்பிங் பணிகள் தொடக்கம்!.

சென்னை: மிக நீண்ட காலமாக கால தாமதமான மாநாடு திரைப்படம் நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்திற்கு பிறகு வேகமாக பணியாற்றி மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள…

வெங்கட் பிரபுவின் பிறந்த நாள்

நவம்பர் 7 இன்று இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள், கங்கை அமரனின் மகன் என்பதை விட இயக்குநர் வெங்கட் பிரபு என்று ரசிகர்களால எளிதில் அறியப்பட்டவர். ‍சென்னை 600023, சரோஜா, கோவா போன்ற வித்தியாசமான திரைப்படங்களை படைத்ததோடு அஜித்தை வைத்து மங்காத்தா…