இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்தநாள்!.
செப் 18 சென்னை இன்று இளைய இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் பிறந்தநாள் சிம்பு மற்றும் வரலட்சுமி (வரு) வை வைத்து அவர் இயக்கிய அவரது போடா போடி திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு சக்கை போடு போட்ட திரைப்படம் தான்.…