Category: புது வரவு

புதிய திரைப்படங்களை குறித்தான தகவல், போஸ்டர்கள்

தள்ளிப் போகும் ‘இறைவன்’ விரைவில் வெள்ளித் திரைகளில்!.

கோடம்பாக்கம் செப் 02 : ஜெயம் ரவியின் ‘இறைவன்‘ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளி வருவதாக அறிவிக்கப்பட்டது ஆனால் நிர்ணயித்த தேதியில் வரவில்லை. ‘வாமனன்’ . ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அஹமத், இறைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்,…

ஹரி இயக்கத்தில் விஷால் பிறந்தநாளில் புதியப்படம் அறிவிப்பு!.

ஆகஸ்ட் 29 கோடம்பாக்கம் விஷால், ஹரி கூட்டணியில் ‍2007யில் வெளிவந்த ‘தாமிரபரணி’ திரைப்படம் இருவருக்கும் ஒரு ஹிட்டாக அமைந்தது, ஏழு ஆண்டுகள் கழித்து ‘பூஜை’ திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏறக்குறைய 10 ஆண்டு இடைவெளியில்…

பள்ளி மாணவர்களின் கதைப்பேசும் ‘ரங்கோலி’ திரைப்படம்!.

ஆக் 28 கோடம்பாக்கம் : குடும்ப கதைகளை தனக்கென ஒரு பாணியில் படம் எடுப்பதில் வல்லவர் என்று பேசப்படுபவர் இயக்குநர் வசந்த், அவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் வாலி மோகன்தாஸ், அவரது இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் ‘ரங்கோலி’. இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிராத்தனா…

நான்கு திரைப்படங்கள் செப்டம்பர் 1ந்தேதி வெளியாகின்றது!.

ஆக் 27 கோடம்பாக்கம் : நான்கு திரைப்படங்கள் ஒரே நாளில் கோலிவுட் வெளியீடுகின்றது, தமிழ் திரையுலகம் இப்போது முழு வீச்சில் செயல்படுவதோடு, புதிய இயக்குநர்கள் புதிய கோணங்களில் தங்களது படைப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த செப்டம்பர் 1ந்தேதி சந்தானம் மற்றும் தான்யா…

சந்தானத்தின் “கிக்”செப்டம்பரில் 1ந்தேதி வெளியீடு!.

ஆக் 27 கோடம்பாக்கம் : சந்தானம் கதாநாயகர்களுடன் நடிக்கும் காமெடி வேடத்தை விட்டு பல வருடங்கள் ஆகின்றது, சந்தானம் நடித்து அண்மையில் வெளி வந்த DD Returns ஒரளவிற்கு நல்ல வெற்றியைத் தந்தது என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. சந்தானத்தின் புதிய…

நூடுல்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு!.

ஆகஸ்ட் 24 கோடம்பாக்கம் : நடிகர் மதன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டத் திரைப்படம் நூடுல்ஸ், இத்திரைப்படம் விரைவில் வெளி வரும் சூழலில், திரைப்படத்தின் டிரைலர் நேற்று 23-ஆக-2023 சந்திராயன் 3 நிலவில் இறங்கியன்று வெளியீட்டுள்ளனர். நூடுல்ஸ் திரைப்படத்தின் ஒளிப்பதிவினை டி.வினோத் ராஜா எம்.எப்.டி…

ஜீ.வி பிரகாஷ் நடிக்கும் ‘அடியே’ திரைப்படம் இம்மாதம் வெளியீடு!

ஆகஸ்ட் 23 கோடம்பாக்கம், சிறந்த இசையை இளைஞர்களுக்கு வழங்குவதைப் போலவே ஜீ.வி. பிரகாஷ் இடையிடையே கதாநாயகனாகத் தோன்றி திரைப்படங்களை வழங்குவதும் வழக்கம். அவர் அரசியல்வாதிகளைப் போல இன்றைக்காக இந்த ‍‍வேலைகளை செய்வதாகத் தோன்றவில்லை ஒரு நாள் திரைத்துறையை கலக்க, இன்றிலிருந்து வேலைப்…

ஆதி, ஹன்சிகா வின் “பாட்னர்” திரைப்படம் ஆகஸ்ட் இறுதியில் வெளியீடு!.

அகஸ்ட் 20 கோடம்பாக்கம்: ஆதி மற்றும் ஹன்சிகா இவர்கள் நடிக்கம் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகும் திரைப்படம் தான் “பாட்னர்“. பாட்னர் திரைப்படத்தை புதிய இயக்குநரான மனோ தாமோதரன் இயக்குகின்றார், இந்த திரைப்படத்தில் ஆதி மற்றும் ஹன்சிகாவுடன், பாண்டியராஜன், யோகி பாபு,…

மதன் இயக்கத்தில் நூடுல்ஸ் திரைப்படம் விரைவில் வெளியீடு!.

ஆகஸ்ட் 20 கோடம்பாக்கம் அருவி திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் மதன், தனது முதல் படத்திலே தனக்கான இடத்தை பிடித்தவர், நல்ல உயரம் கம்பிரமான தோற்றம் மற்றும் குரல் வளமிருப்பதால் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக் கூடிய இளைய நடிகராக வலம் வருகின்றார்.…

‍ஆறு ஆண்டுகளுக்கு பின் வெளி வருகின்றதா “துருவ நட்சத்திரம்”

சூலை 22 கோடம்பாக்கம் கெளதம் மேனன் அவர்களால் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படம் இப்போது வேகமாக வளர்ந்து இறுதிக்கட்ட பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வருவதாகச் செய்தி. இந்த திரைப்படத்தில் ரித்துவர்மா இவர்களுடன் பார்த்திபன், சீமான், மற்றும்…