நோவா (NOAH – Review)
எது சாமி படம் எது பேய் படம்னே தெரிய மாட்டேங்குது. ஏன்னா பேய் பண்ற எல்லா விஷயத்தையும் சாமியும் பண்ணுது. ஒருத்தர் உடம்பிலிருந்து இன்னொருத்தர் உடம்புக்கு போற மாதிரியான காட்சி சாமி படத்திலும் இருக்கு, பேய் படத்திலும் இருக்கு. அதேமாதிரி, சாமிக்கும்…