தமிழ்சினிமா டுடே சூலை 17 பாரதிராஜா வா? பாரதியாரா?ன்னு நம்ம வடிவேலு சொல்றா மாதிரி தான், பார்வதி நாயரா?, இல்லை பாரதி மேனனா? இருவருமே மலையாள திரையுலகிலிருந்து தமிழுக்கு வந்தவர்கள் தான்.

பார்வதி நாயர் 2012யில் மலையாள திரையுலகில் அறிமுகமானாலும், 2014யில் தான் தமிழ் திரையுலத்திற்கு நிமிர்ந்து நில் திரைபடத்தின் மூலம் அறிமுகமானார்.

கேரளாவைத் தாயகமாகவும், அய்க்கிய அரபு நாட்டின் தலைநகரான அபுதாபியில் பிறந்த இவர் 2010யில் மிஸ் கர்நாடகாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலையாளத்தில் தொடங்கி, கன்னடப்படமான “ஸ்டோரி கதே” என்ற திரைப்படத்திற்காக விருதுகள் பெற்று, பின்னர், தமிழ், ‍தெலுங்கு படங்களில் நடித்த இவர் இப்போது மும்பய் திரையுலகிலும் தடம் பதித்துள்ளதாக தகவல்.

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/