“வெற்றிக்கொடி கட்டு” என்றத் திரைப்படத்தில் அறிமுகமாகமான நடிகர் பென்ஜமீன் அவரது பேச்சு மாடுலெஷனினால் முதல் படத்திலேயே எல்லோரு மனதிலும் இடம் பிடித்தவர் பென்ஜமின்.

இந்த கொரோனா காலத்தில் அவரது சொந்த ஊரான சேலத்தில் இருந்த போது இதயவலி ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மேற்கொண்டு அங்கே வசதிகள் இல்லாததால் அங்கிருந்து அவரை இப்போது பெங்களுரு நாராயண ஹிருதயாலயாவிற்கு ‍‍செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

திரைப்படங்களில் மிகச்சிறிய வேடங்களில் நடித்த பென்ஜமின் புகழை சம்பாரித்த அளவிற்கு பொருளை சம்பாரிக்க வில்லை என்கிறார். அவர் தனது சிகிச்சைக்கு உதவவும் கோரி அவரது வங்கி முகவரியை டிவிட்டரில் தந்துள்ளார் கோலிவுட் டுடே அதனை இங்கே தந்துள்ளது.

இது குறித்து இது போல நகைச்சுவை காட்சிகளில் வரும் துணை நடிகரிடம் பேசும் போது, நாங்கள் மெயின் நகைச்சுவை நடிகரின் காட்சி சிறப்பாக அமைய முக்கிய காரணமாக இருக்கின்றோம், அவர்கள் மட்டும் எப்படி சிறப்பாக நடிக்க முடியும், இது போன்று இக்கட்டான நேரங்களில் அவர்கள் எங்களுக்கு உதவினால் தானே எங்களால் மீண்டு வர முடியும் என கண்ணீர் உடன் கூறினார், அது நியாயம் தானே.

பென்ஜமின் மருத்துவ உதவிக்கு Actor Benjamin Contact no 9444110377 K Benjamin Sbi AC no 30157794115 Ifsc :SBIN0001970 Srirangapalayam branch Salem.

செய்தி : டிவிட்டர் திருடன்