Author: தமிழ் சினிமா எடிட்டர்

மலையாள நடிகர் மம்முட்டியின் பிறந்த நாள்

தனது 18 வயதில் அநுபவங்கள் பாலிசாக்கல் (Anubhavangal Paalichakal-1971) என்ற மலையாள படத்தில் துணைநடிகராக தனது திரைப்பட வாழ்க்கை தொடங்கிய மம்முட்டி தனது 68 வயதிலும் மலையாள சூப்பர் ஸ்டாராக மின்னி வரும் மம்முட்டி தமிழிலும் மறக்க முடியாத திரைப்படங்களை தந்துள்ளார்,…

தனுஷ் வெற்றிமாறன் தொடரும் வெற்றிக் கூட்டணி

தனுஷை ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு தளங்களில் காட்டி அவரை நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இயக்குநர்களில், வெற்றிமாறன் முதன்மையானவர் என்றேக் கூறலாம், அவருடைய முதல் படமான பொல்லாதவனில் ஒரு வட சென்னை இளைஞனாகக் காட்டி, இறுதியில் ஹாலிவுட் இணையான சண்டைக்காட்சி…

ஹிந்திக்கு நோ சொல்லும் தமிழ் சினிமா

அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் கனடா சென்று அங்குள்ள திரையுலகத்தால் சிறப்பிக்கப்பட்டு திரும்புகையில், அவருக்கு ஹிந்தி தெரியாது என்று சொன்னதற்காக, டெல்லி விமான நிலையத்தில் ஒரு குற்றவாளிப் போல நிற்க வைக்கப்பட்டதாக கூறியிருந்தார், சினிமாகாரர்கள் இது போன்ற மொழி, மற்றும் கலாச்சார பிரச்சனைகளில்…

‍வெற்றிமாறனின் பிறந்தநாள்

பொல்லாதவன் திரைப்படத்தில் தனது தனி முத்திரையின் மூலம் திரைப்படத்தில் தடம் பதித்த வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்ளை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது தமிழ்சினிமா.டுடே மற்றும் கோலிவுட்.டுடே.

ஹாலிவுட்டை கலக்கும் நெப்போலியன்

இயக்குநர் பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்து வருகின்றார், இவர் தமிழில், சீவலப்பேரி பாண்டி என்ற பாடத்தில் கதாநாயகனாக த் தோன்றி அசத்தியவர், ஹாலிவுட்டில்  “டெவில்ஸ் நைட் டான் ஆஃப் தி நைன் ரோக்” என்ற படத்தில்…

திறுத்திறு துறுத்துறு நாயகியின் வீட்டினர் செய்யும் வேலை

திரு திரு துறு துறு என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி, யாமிருக்க பயமேன், சிவப்பு போன்ற படங்களில் நடித்த ரூபா மஞ்சரி திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்தவர் என்றும் அவர்கள் குடும்பத்திற்கு ஓசூருக்கு அருகே பண்ணை உள்ளதாகவும் அதில், குதிரை, ஒட்டகம், கோழிகள்…

ஹாலிஹவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் மறைந்தார்

பிளாக் பேன்தர், 21 பிரிட்ஜஸ் தி 5 பிளட்ஸ்(Da 5 Bloods) போன்ற ஆலிவுட் படங்களில் நடித்த சிறந்த ஆலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் ஆகஸ்ட் 20ந்தேதி பெருங்குடல் புற்றுநோயின் காரணத்தால் மறைந்தார், இவருக்கு இந்த பெருங்குடல் புற்றுநோயின் பாதிப்பு 2016யிலிருந்து…

விஜய் சேதுபதியின் வேறுபட்ட தோற்றத்தில் லாபம்

எஸ்.பி ஜனநாதன் அவர்களின் நான்காவது படைப்பான லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் வேறுபட்டத் தோற்றத்தில் தோன்றி நடித்து வருகின்றார். ‍வேறுபட்ட தோற்றங்களை விரும்பி ஏற்று நடிக்கும் விஜய் சேதுபதிக்கு, எஸ்.பி ஜனநாதன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது சினிமா ரசிகர்களுக்கு மற்றுமொரு…