கோலிவுட் சூலை 01 அதர்வா நடித்து ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் தான் “குருதி ஆட்டம்” இந்த திரைப்படத்தின் ரங்க ராட்டினம் என்ற பாடல் வெளியாகின்றது. இந்த படத்தின் இசையாமைப்பாளர் யூவனும் இந்த ரங்க ராட்டினம் என்ற பாடலை யுகபாரதியும் அதனை அந்தோனி தாசன் பாடியுள்ளார்.
பொதுவாக விளம்பரங்களில் கதாநாயகன், கதாநாயகி என வரும் சூழலில் இந்த ரங்க ராட்டினம் பாடலை எழுதிய யுகபாரதி, பாடிய அந்தோனி தாசன் இவர்களின் புகைப்படங்களுடன் விளம்பரம் வெளி வந்து கலக்கி விருகின்றது.
செய்தி கோலிவுட் டுடே நிருபர்.
http://www.kollywood.today