ஜனவரி 06 இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் 53வது பிறந்த தினமின்று, இந்தியாவில் காதுள்ளோர் அவரது இசையறியதவராக இருக்க வாய்ப்பில்லை, அதிரும் இசையால் உதிரம் சூடேற்றும் மேஸ்ட்ரோ, இந்திய திரை இசை முகவரிகளில் ஒருவரான அவரது பிறந்தநாளை போற்றுவதில் கோலிவுட் டுடே மனம் மகிழ்கிறது.

செய்தி குட்டி இளமதி.