கத தொடருன்னு என்கிற மலையாள திரைப்படத்தில் 2010 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‍அனிகா அஜித் அவர்களின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் அவர்களின் மகளாக 2015ல் நடித்தார்.

பின்னர் விசுவாசம் என்கின்ற படத்திலும் அஜித்திற்கு ஒரு பதின் வயது மகளாக நடித்தார் அந்த திரைப்படம் நன்றாகவே ஒடியது என்றுச் சொல்லலாம், கெளதம் வாசு தேவ் மேனன் எடுத்த குயின் தொடரிலும் நடித்துள்ளார் 15 வயதே நிரம்பிய அனிகா தனது டிவிட்டர் பக்கத்தில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அவர் தொடர்ந்து விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு தான் குழந்தை நட்சத்திரத்திலிருந்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கேட்பது போல் உள்ளது, யார் கண்டது அனிகா அஜித்திற்கு இணையாகக்கூட நாளை நடிக்கலாம்.