மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜீவா, அவர்களது ‍சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் “ஆசை ஆசையாய்” படத்தின் மூலம் அறிமுகமானவர்.

அமீர் அவர்களின் ராம் படத்தில் தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி, சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விருதினை நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு பின் இவர் ஒருவர் தான் பெற்றார்.

‍இயல்பாய் இயக்குநரின் நடிகராக நடிக்க கூடிய ஜீவா ஈ, கற்றது தமிழ், கோ மற்றும் அண்மையில் வெளியான ஜிப்ஸி வரை தனது நடிப்பினை சிறப்பாகவே வெளிப்படுத்தியிருப்பார்.

ஜனவரி 04 இன்று தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடுவதில் கோலிவுட் டுடே தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது..

செய்தி குட்டி இளமதி.