நடிகர் விவேக் அவர்கள் தனது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கியுள்ளார் பின்னர் அவரை வட பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வுக்காக செய்தியாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட போவதாகவும், அவர் சுயநினைவில் உள்ளார் என்றும் மருத்துவ மனை வட்டாரங்கள் கூறுகின்றன.

செய்தி தமிழ் சினிமா நிருபர்