ஹரி இயக்கத்தில் விஷால் பிறந்தநாளில் புதியப்படம் அறிவிப்பு!.
ஆகஸ்ட் 29 கோடம்பாக்கம் விஷால், ஹரி கூட்டணியில் 2007யில் வெளிவந்த ‘தாமிரபரணி’ திரைப்படம் இருவருக்கும் ஒரு ஹிட்டாக அமைந்தது, ஏழு ஆண்டுகள் கழித்து ‘பூஜை’ திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏறக்குறைய 10 ஆண்டு இடைவெளியில்…