Month: July 2023

நடிகர் சூர்யாவின் 48வது பிறந்தநாள் கொண்டாட்டம்!.

சூலை 23 கோடம்பாக்கம் : சூலை 23 இன்று நடிகர் சூர்யா அவர்களின் பிறந்தநாள், திரைத்துறைக்கு வாரிசுகளாக ஆயிரம் பேர் வரலாம், ஆனால் ‍பொறுமையும், திறமையும் தான் அதில் நிலைத்து நிற்கச் செய்யும். அவர் திரைக்கு வந்த புதிதில் சாக்லெட் பாய்…

‍ஆறு ஆண்டுகளுக்கு பின் வெளி வருகின்றதா “துருவ நட்சத்திரம்”

சூலை 22 கோடம்பாக்கம் கெளதம் மேனன் அவர்களால் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படம் இப்போது வேகமாக வளர்ந்து இறுதிக்கட்ட பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வருவதாகச் செய்தி. இந்த திரைப்படத்தில் ரித்துவர்மா இவர்களுடன் பார்த்திபன், சீமான், மற்றும்…

மணிகண்டன் அதர்வா இணையும் “மத்தகம்” !.

சூலை 21 கோடம்பாக்கம் தமிழ் திரைச் சூழலில் வளரும் ஒரு நம்பிக்கையான நடிகர் வரிசையில் நடிகர் மணிகண்டனையும் சொல்லலாம். அவர் விக்ரம் வேதாவில் நடிக்கத் தொடங்கி, காலா படத்தில் பலரின் பார்வைக்கு வந்தவர். சில்லுக்கருப்பட்டியில் ஒரு பகுதியில் தோன்றி மக்கள் மனதில்…

நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவை போற்றுவோம்!.

சூலை 21 கோடம்பாக்கம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் 22வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது, தமிழ் திரையுலகில் நடிப்பின் நடைமாற்றிய மாபெரும் கலைஞர். அவரை அறிமுகப்படுத்துவதோ… எழுதுவதோ, சொற்களுக்கு மொழிக்களஞ்சியத்தை அறிமுகப்படுத்துவதாகும். 17-அக்டோபர் 1952ல் பராசக்தி தொடங்கி, 17-‍செப்டம்பர் 1999ல்…

இந்த மாத இறுதியில் தல தோனியின் லெட்ஸ் கெட் மேரேஜ்!

சூலை 20 கோடம்பாக்கம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவர்கள் அண்மையில் தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் தயாரிப்பாக லெட்ஸ் கெட் மேரேஜ்! என்ற தமிழ் திரைப்படம் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ளது. லெட்ஸ் கெட்…

விஜய் ஆண்டனியின் “கொலை” சஸ்பென்ஸ் திரில்லர்!.

சூலை 19 கோடம்பாக்கம் இசையமைப்பாளராக திரையுலகில் புகுந்த விஜய் ஆண்டனி தனக்கென ஒரு இடத்தை திரைப்படத்திலும் இளைஞர் நடுவிலும் பெற்றப்பின்பு கதாநாயகனாக அறிமுகமாகி, மாபெரும் ஹிட் இல்லை என்றாலும் ரசிக்கக் கூடிய பெரும் தோல்வியில்லாத படங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றார். அந்த…

வித்தியாசமான கதைகளத்துடன் தண்டட்டி!.

சூலை 18 கோடம்பாக்கம் தமிழ் திரையுலகம் வழக்கமான கதைகளுடன் வித்தியாசமான கதை மற்றும் களங்களுடன் திரைப்படங்கள் வரத்தான் செய்கின்றது அப்படித்தான் இயக்குநர் ராம் சங்கய்யாவின் தண்டட்டி திரைப்படமும் அமைந்துள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் கூறுகின்றன. நடிகர் பசுபதி வித்தியாசமான கதைகளை தெரிவு செய்து…

சிவகார்த்திகேயனின் மாவீரன் வென்றானா?.

சூலை 18 கோடம்பாக்கம் இன்றைக்கு முன்னனி நடிகர்களில் ஒருவராகவும், பாக்ஸ் ஆபிஸ் கதாநாயகனாக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன், டாக்டர் திரைப்படம் மற்றும் டான் சிறப்பாக ஒடினாலும், அதன் பிறகு வந்த பிரின்ஸ் அவ்வளவாக ஒட வில்லை. பொதுவாக இன்றைக்கு பெரிய…

தல தோனி தொடங்கிய சினிமா தயாரிப்பு நிறுவனம்!

சூலை 16 கோடம்பாக்கம் விளையாட்டில் தல என்றாலே அது தோனி தான், தோனியே அவரது வாயால் தமிழ் மக்கள் என்னை தத்தெடுத்து விட்டார்கள் என்று அன்மையில் கூறியது யாவரும் அறிந்ததே, தல தோனி இப்போது தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி,…